பேச்சு:தேவநேயப் பாவாணர்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன் in topic Untitled
தேவநேயப் பாவாணர் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தேவநேயப் பாவாணர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

Untitled

தொகு

பாவாணர் எழுத்துகளுக்கு இணையில் படிக்கிறாபோல் சுட்டி இருந்தால் தாருங்கள். நன்றி --விஜயராகவன் 09:40, 3 டிசம்பர் 2006 (UTC)

(a post by IP 212.116.220.55 in a new page)

ஐயா, வணக்கம். ஏற்கனவே தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணையத்தளத்தில் பாவாணரின் நூல்கள் இருக்கின்றன. http://tamilvu.org/library/libindex.htm பாவாணரின் படைப்புகள் என்று தளமேற்றியிருக்கிறார்கள்.

நேரடியாக அடைய பாவாணரின் படைப்புகள் --தென்காசி சுப்பிரமணியன் 17:30, 29 சனவரி 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தேவநேயப்_பாவாணர்&oldid=4061341" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தேவநேயப் பாவாணர்" page.