பேச்சு:தேவயானி கோபர்கடே

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by ஜெ.மயூரேசன்

எதற்காக சற்றும் சம்பந்தம் இல்லாமல் ஒருத்தரின் சுயவிபரக்கட்டுரையின் தலைப்பு ஒரு சம்பவத்திற்கு வழிமாற்றப்பட்டுள்ளது. இந்தப்பக்கம் நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றேன். --ஜெ.மயூரேசன் (பேச்சு) 10:41, 12 சனவரி 2014 (UTC)Reply

இல்லை, இத்தலைப்பில் தனியே கட்டுரை எழுதுவதற்கு அவருக்கான விக்கித் தகுதி இல்லை. ஒரு நிகழ்வின் மூலமே அவர் பிரபலமானார். அதனாலேயே நிகழ்வு குறித்த கட்டுரைக்கு வழிமாற்றப்பட்டுள்ளது. இது வழக்கமான ஒரு விக்கி நடைமுறை தான். ஆங்கில விக்கியிலும் இவ்வாறே வழிமாற்றப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 11:25, 12 சனவரி 2014 (UTC)Reply

மிக்க நன்றி புரிய வைத்தமைக்கு --ஜெ.மயூரேசன் (பேச்சு) 13:46, 12 சனவரி 2014 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தேவயானி_கோபர்கடே&oldid=1597912" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தேவயானி கோபர்கடே" page.