பேச்சு:தொடுதிரை

Add topic
Active discussions
Exquisite-kfind.png தொடுதிரை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia


இக்கட்டுரையில் CERN என்பதை தமிழில் எவ்வாறு எழுதலாம். செர்ன் என்று எழுதலாமா ?--இராச்குமார் (பேச்சு) 08:07, 3 சூலை 2012 (UTC)

பார்க்க: ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்--இரவி (பேச்சு) 08:31, 3 சூலை 2012 (UTC)
கட்டுரையில் முதலில் வரும் செர்ன் சொல்லுக்கு முழுமையான கட்டுரை தலைப்பை இணைப்பாகத் தந்து விட்டு பின்னர் வரும் இடங்களில் செர்ன் என்ற சொல்லையே பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 11:55, 3 சூலை 2012 (UTC)
நன்றி. கனகு அவர்களே.--இராச்குமார் (பேச்சு) 12:47, 3 சூலை 2012 (UTC)

ஒலிக்கோப்புதொகு

ஒலிவடிவில் செய்ய முயற்சி செய்தேன். --இராச்குமார் (பேச்சு) 19:05, 4 சூலை 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொடுதிரை&oldid=1539778" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தொடுதிரை" page.