பேச்சு:தொழில் முனைவோர்

கூகுள் மொழிபெயர்ப்பு உரைத் திருத்தம் முடிந்தது.

விளக்கம் தேவை தொழில் முனைவர் அல்லது தொழில் முனைவோர் எது சரியான சொல்.


தொழில் முனைவர் சரி என்றால்...

முனைவர் பட்டம் http://ta.wikipedia.org/wiki/

முனைவர் பட்டம் (Doctorate) என்பது பல நாடுகளிலும் கல்வி மூலம் அல்லது தொழில்முறையாக குறிப்பிட்ட துறையில் கற்பிக்கும் தகுதி உடையவராக குறிக்கும் பட்டங்கள் ஆகும். இலத்தீன் மொழியில் docere என்பதற்கு "கற்பித்தல்" என்று பொருள்படும். இலங்கையில் இது தமிழில் கலாநிதிப் பட்டம் என அழைக்கப்படுகிறது.


தொழில் முனைவோர் என்பது சரியா?

தமிழக தமிழ் நாளிதழ்கள் தொழில் முனைவோர் என்றே எழுதுகிறார்கள், உதாரணம் கீழே.

தொழில் முனைவோர் பயிற்சி முகாம்

By கும்மிடிப்பூண்டி

First Published : 23 November 2013 12:34 AM IST

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோர் பயிற்சி முகாம் புதன்கிழமை துவங்கியது.

டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியும், மத்திய மற்றும் மாநில அரசும் இணைந்து 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச தொழில் முனைவோர் பயிற்சி முகாமை நடத்துகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொழில்_முனைவோர்&oldid=1682248" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தொழில் முனைவோர்" page.