பேச்சு:தோல்குருவி

Oriental pratincole (Glareola maldivarum) என்ற பறவை தோல்குருவி என்று இவ்விரு கையேடுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது [1] [2]. க. ரத்னம்-இன் தமிழில் பறவைப் பெயர்கள் நூலிலோ அல்லது தமிழ்நாட்டுப் பறவைகள் நூலிலோ Glareola maldivarum குறிப்பிடப்படவில்லை. மேலும், இக்குடும்பத்தின் மற்றவிரு தோல்குருவிகளும் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளன:

  • Collared pratincole (Glareola pratincola) = கருவளையத் தோல்குருவி
  • Small pratincole (Glareola lactea) = சின்னத்தோல் குருவி [3]

மேற்கோள்கள் தொகு

  1. சி. பாலச்சந்திரன், பு. பா. பாலாஜி, வே. திருநாவுக்கரசு (2019). தமிழ்நாட்டுப் பறவைகள் கையேடு . பக்.  தமிழ்நாடு வனத்துறை
  2. ரிச்சர்ட் கிரமிட், டிம்  இன்ஸ்கிப் (2005) -- தமிழில் (கோ. மகேஷ்வரன்). தென் இந்திய பறவைகள்: பக். 126:1. A&C Black Publishers.
  3. க. ரத்னம் (2002). தமிழ்நாட்டுப் பறவைகள். பக்கம். 57: 112, 113.  மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தோல்குருவி&oldid=2958302" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தோல்குருவி" page.