பேச்சு:தோல்சரக்கு நுட்பியல்

தோல் நுட்பியல் அல்லது தோல் நுட்பவியல்--சிவகுமார் \பேச்சு 14:07, 24 மார்ச் 2008 (UTC)

Leather technology குறித்த கட்டுரையா? கட்டுரையின் விக்கியிடை தொடுப்புகள் leather என்பதற்கு இட்டுச்செல்கிறது?? leather technologyஐ தோல் தொழில்நுட்பம் என்றே அண்ணா பல்கலையில் குறிப்பிடுகிறார்கள். skin, leather இரண்டுக்கும் மாறுபட்ட தமிழ்ச் சொற்கள் உண்டா?--ரவி 16:01, 24 மார்ச் 2008 (UTC)
Return to "தோல்சரக்கு நுட்பியல்" page.