பேச்சு:த. வே. உமாமகேசுவரன்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Nan in topic ஒரே தலைப்பில் இரு கட்டுரைகள்
த. வே. உமாமகேசுவரன் என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
இவரைப் பற்றிய நூலின் அட்டையை பதிவில் இணைக்க முற்பட்டபோது இவரைப் பற்றி மற்றொரு கட்டுரை உமாமகேஸ்வரனார் என்ற தலைப்பில் உள்ளதைக் கண்டேன். இக்கட்டுரையுடன் அக்கட்டுரையை இணைக்க ஆவன செய்யவேண்டுகிறேன். வாய்ப்பிருப்பின் கரந்தைத்தமிழ்ச்சங்கம் சென்று உமாமகேசுவரனார் சிலையைப் புகைப்படம் எடுத்து பதிவினை மேம்படுத்த உள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.
வணக்கம் நந்தகுமார், நன்றி.