பேச்சு:த அப்பீல்

"ஜூரி(Jury)" என்பதற்கு தமிழ் பதமென்ன? --Jaekay 16:13, 26 பெப்ரவரி 2008 (UTC)

Jury - அறங்கூறாயம், சான்றாயம்?? பார்க்க: [1]. இக்கட்டுரைத் தலைப்பை "தி அப்பீல்" என மாற்றலாமா?--Kanags \பேச்சு 10:49, 27 பெப்ரவரி 2008 (UTC)
சான்றாயம் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். ஜூரியின் பொருப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளையும், சாட்சிகளையும் சீர்தூக்கிப்பார்த்து சரியா தவறா எனச்சொல்வதுதான். எது அறம் அறமற்றது என்க்கூறுவது இல்லை. அல்லவா?
"The" வை "த" என்பதா "தி" என்பதா? இதில் எப்பொழுதும் எனக்கு குழப்பம் தான். "தி" தான் சரியெனில் கட்டுரைத் தலைப்பை அப்படியே மாற்றிவிடலாம் −முன்நிற்கும் கருத்து Jaekay (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

Start a discussion about த அப்பீல்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:த_அப்பீல்&oldid=217220" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "த அப்பீல்" page.