பேச்சு:நகராட்சி மேல்நிலைப்பள்ளி

நகர மேல்நிலைப்பள்ளி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி இரண்டும் ஒன்றே தொகு

இதே பயனரால் நகர மேல்நிலைப்பள்ளி என்ற தலைப்பில் இதே அடிப்படை விவரங்களைக்கொண்டு துவங்கிவைக்கப்பட்ட பதிவு, தற்போது நகர உயர்நிலைப்பள்ளி, கும்பகோணம் என்ற தலைப்பிற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டு, கூடுதல் விவரங்கள் இணைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்நிலையில் இக்கட்டுரையினை நீக்கலாமா என்பது குறித்தும், அவ்வாறு நீக்கலாமெனில் ஆவன செய்யவும் வேண்டப்படுகிறது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:05, 14 பெப்ரவரி 2019 (UTC)

Return to "நகராட்சி மேல்நிலைப்பள்ளி" page.