பேச்சு:நங்கை, நம்பி, ஈரர், திருனர் தொடர்பாக சுதந்திரவாத பார்வைகள்

எந்த நாட்டில் இச்சட்டம் அமுலில் உள்ளது? உலகம் முழுவதிலுமா? கட்டுரை தெளிவாக இல்லை.--Kanags \உரையாடுக 02:13, 7 நவம்பர் 2011 (UTC)Reply

ஒரு குறிப்பிட்ட பகுதியில் சட்டம் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற சுதந்திரவாதத்தின் நிலைப்பாடு மட்டுமே கட்டுரையின் பொருள். நாடு கடந்து சுதந்திரவாத கட்சிகளின் கோட்பாடுகள் இவ்விசயத்தில் ஒத்த கருத்துகள் கொண்டுள்ளன. --சோடாபாட்டில்உரையாடுக 05:01, 7 நவம்பர் 2011 (UTC)Reply
Return to "நங்கை, நம்பி, ஈரர், திருனர் தொடர்பாக சுதந்திரவாத பார்வைகள்" page.