பேச்சு:நந்தகம்

நந்தகம் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


மேற்கோள்கள் தொகு

எல்லாக் கட்டுரைக்கும் பொதுவாக மேற்கோள்கள் என்ற தலைப்பை உபயோகிக்கலாமே? ஒவ்வொரு கட்டுரைக்கும் ஆதாரம்,உசாத்துணை,அடிக்குறி என்று வெவ்வேறு தலைப்புகளில் மேற்கோள்களை இடுவது ஏன்? - Vatsan34 (பேச்சு) 16:24, 29 மே 2013 (UTC)Reply

ஆதாரம் தேவை என்ற வார்ப்பரு விக்கியில் இருப்பதை தாங்கள் அறிவீர்களா.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:20, 30 மே 2013 (UTC)Reply
சரி. அவ்வாறு இருப்பின், இனி நான் அதனை குறிப்பிடமாட்டேன். திணித்ததற்கு மன்னிக்கவும்! - Vatsan34 (பேச்சு) 15:59, 30 மே 2013 (UTC)Reply
மன்னிப்பு என்ற பெரும்வார்த்தையெல்லாம் எங்கும்கூற வேண்டாம் நண்பரே. ஏதேனும் மாற்றத்தை விரும்பினால் பேச்சுப் பக்கத்தில் தெரிவியுங்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:18, 30 மே 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நந்தகம்&oldid=1595393" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நந்தகம்" page.