பேச்சு:நந்திதா

இதை நந்திதா என்று மாற்றி இருக்க வேண்டாம். இதே பெயரில் பழைய தமிழ் நடிகை ஒருவர் இருக்கிறார். தலைப்பு மாற்ற வேண்டுகோள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:55, 12 ஏப்ரல் 2013 (UTC)

நண்பரே நந்திதா (புதுமுக நடிகை) என்று முன்பு இருந்தது இன்னம் 2 படம் அவரும் நடித்தால் அனுபவம் வாய்ந்த நடிகையாகிருவாரே அதனால் தான் தலைப்பை மாற்றினேன், தலைப்பை மாற்றுதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அந்த பழைய நடிகையை கேள்விப்பட்டதில்லை அவரிற்கும் ஒரு கட்டுரை உருவாக்கினால் நன்று, நானும் உதவுவேன்.--சங்கீர்த்தன் (பேச்சு) 17:45, 12 ஏப்ரல் 2013 (UTC)
திருமதி நந்திதா அவர்களின் முழுப்பெயரை தலைப்பாக இடுதல் நன்று. --இராஜ்குமார் (பேச்சு) 19:13, 12 ஏப்ரல் 2013 (UTC)
மற்ற நடிகை நந்திதா தாஸ் ஆக இருக்கலாம்.--Kanags \உரையாடுக 23:02, 12 ஏப்ரல் 2013 (UTC)

Start a discussion about நந்திதா

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நந்திதா&oldid=1400735" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நந்திதா" page.