பேச்சு:நவநீத சேவை

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic சிறப்புத்தன்மை

சிறப்புத்தன்மை

தொகு

தமிழகத்தில் பல இடங்களில் நவநீத சேவை எனப்படுகின்ற வெண்ணெய்த்தாழி உற்சவம் கொண்டாடப்பட்டாலும் அது ஆங்காங்கே தனியாக அந்தந்த பெருமாள் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. 15 பெருமாள் கோயில்களைச் சேர்ந்த உற்சவமூர்த்திகள் வெண்ணெய்த்தாழியுடன் அடுத்தடுத்து தொடர்ந்து நான்கு வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் தருவது சிறப்பாகும். அந்த வகையில் இந்த பதிவு ஆரம்பிக்கப்பட்டது. இன்று காலையில் இவ்விழாவிற்கு நேரில் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்பதிவில் சேர்க்கப்பட்டன. ஏதேனும் மாற்றங்கள் இருந்தாலோ, தொடர்ந்து புதிய விவரங்கள் பெறப்பட்டாலோ அது உரிய முறையில் பதியப்பட்டு பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:36, 16 சூன் 2017 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நவநீத_சேவை&oldid=2305669" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நவநீத சேவை" page.