பேச்சு:நாடாளுமன்றச் சட்டம்

தலைப்பு

தொகு

Act of parliament - நாடாளுமன்றச் சட்டம் எனலாம். எவ்வாறு செய்யுள் என மொழிபெயர்க்கப்பட்டது? Act என்பதற்கு அவ்வாறான சொல்லாட்சி உள்ளதா? @செல்வா:--Kanags \உரையாடுக 22:53, 16 ஏப்ரல் 2017 (UTC)

  விருப்பம் எந்த அரசின் அதிகாரப்பூர்வ தமிழ் மொழிபெயர்ப்பிலாவது act என்னும் சொல் செய்யுள் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா?. நாடாளுமன்ற/ பாராளுமன்ற சட்டம் என்பதையே ஆதரிக்கிறேன். நன்றி! - CXPathi (பேச்சு) 17:46, 30 செப்டம்பர் 2021 (UTC)
Return to "நாடாளுமன்றச் சட்டம்" page.