பேச்சு:நான்காம் ஈழப்போர்

நான்காம் ஈழப் போர் இலங்கை ராணுவ வெற்றியில் முடிவடைந்ததாகத் தானே கருத வேண்டும். தகவல் பெட்டியில் இன்னும் இற்றைப்படுத்தாமல் இருக்கிறதே?--சோடாபாட்டில் 13:14, 9 செப்டெம்பர் 2010 (UTC)Reply

2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு விலகல் கட்டுரையில் இருந்த உள்ளடக்கம் தொகு

இதன் தலைப்பு 2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு விலகல் என்ற அர்த்தத்தில் இருக்க வேண்டும்.--Kanags \பேச்சு 01:10, 5 ஜனவரி 2008 (UTC)

Return to "நான்காம் ஈழப்போர்" page.