பேச்சு:நா. சோமகாந்தன்

நா. சோமகாந்தன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பொற்சிறையில் வாடும் புனிதர்கள் (நாவல்) என்ற நாவல் நா.நோமகாந்தன் அவர்களால் எழுதப்பட்டதல்ல. தெணியான் என்ற புனைபெயரில் எழுதும் திரு.கந்தையா நடேசன் அவர்களால் எழுதப்பட்டதாகும். தகவல்.டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.--−முன்நிற்கும் கருத்து Kathirmuruga (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தகவலுக்கு நன்றி. அதனை நீங்களே திருத்தியிருக்கலாம்.--Kanags \உரையாடுக 02:12, 8 பெப்ரவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நா._சோமகாந்தன்&oldid=4061303" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நா. சோமகாந்தன்" page.