பேச்சு:நித்திய கல்யாணி
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Kanags
நித்திய கல்யாணி என்ற தலைப்புக்கு நகர்த்தலாமா? --கோபி 16:24, 4 பெப்ரவரி 2007 (UTC)
- இந்த பூவை பட்டி பூ என்று தான் எங்கள் ஊரில் சொல்வார்கள். (Jaffna, Sri Lanka) நித்திய கல்யாணி என்பது நத்தியா வட்டை என்பதும் ஒன்று. ஆச்சரியம் என்ன வென்றால் பட்டி பூ "மரத்தை" வீட்டில் பொதுவாக வளர்க்கமாட்டார்கள், இதை சுடுகாட்டுப் பூ என சொல்வார்கள்! சுவாமி பூசையில் இந்த பூவை பயன்படுத்த மாட்டார்கள். தமிழ் நாட்டில் சில கோயில்களில் நத்தியா வட்டை "தல விரிச்சமாக" உள்ளது. நத்தியா வட்டையும், பட்டி பூவும் ஒன்றா? அல்லது இது இரண்டும் வெவ் வேறா?
ஆதாரம்
--−முன்நிற்கும் கருத்து 83.249.175.216 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- என் வீட்டில் ஒரு ஏழெட்டு வருடமாக இருக்கும் நந்தியாவட்டையைப் பார்த்தால் Catharanthus roseus/நித்திய கல்யாணி யின் படங்களைப் போல இல்லையே. நிறைய ஒற்றுமை இருந்தாலும், இலையின் வடிவம், இதழ்களின் அமைப்பு பொன்றவை மாறுகின்றன. ஆனால் நந்தியாவட்டையிலும் பல வகைகள் உண்டு. எனவே இவை அனைத்து ஒரே பேரினம் என்று நினைக்கிறேன்.--சோடாபாட்டில் 06:46, 19 திசம்பர் 2010 (UTC)
பதிலுக்கு நன்றி சோடாபாட்டில் எனக்கு தெரிந்ததை தெருவித்தேன். உங்களுக்கு எனது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்துக்கள் உரித்தாகட்டும்!, உங்கள் ஐயம் போல் இவ் தாவரம் ஒரே பேரினம் தான் (Apocynaceae குடும்பம்), தமிழ் மெழிக்கு என "Language Council", official language cultivation; அல்லது "linguistic guidance" உள்ளதா? அப்படி ஆகினும் அவர்களின் குறிப்பு இவ் தாவரம் பற்றி ஏதாவது உள்ளதா?.--−முன்நிற்கும் கருத்து 83.249.175.216 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- Catharanthus roseus white.jpg என்ற படத்தில் உள்ளதே பொதுவாக நித்திய கல்யாணி. நந்தியாவட்டை வேறு..--Kanags \உரையாடுக 00:44, 17 சனவரி 2011 (UTC)