பேச்சு:நியமப் புள்ளி
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by P.M.Puniyameen
இக்கட்டுரை "பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளியை தீர்மானிப்பதில் சி-பெறுமதி" எனத் தலைப்பிட்டால் மிகப்பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் சி-பெறுமதி என்பது புள்ளிவிபரவியலில் ஒரு பொதுவான அளவிடை.--சஞ்சீவி சிவகுமார் 09:00, 11 திசம்பர் 2010 (UTC)
- இப்போதுள்ள சி-வெட்டுப்புள்ளி என்பது தகுந்ததாகவே உள்ளது. சுருக்கமாக உள்ளது. சி-வெட்டுப்புள்ளி வேறு இடங்களில் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 11:18, 11 திசம்பர் 2010 (UTC)
- சி-வெட்டுப்புள்ளி தலைப்பு பிழையானது என பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இன்று சுட்டிக்காட்டினார். அவர்கருத்துப்படி தலைப்பை மாற்றினேன்--P.M.Puniyameen 17:56, 10 மே 2011 (UTC)
நியமப் புள்ளி என்ற தமிழ்ச் சொல் மிகவும் பொருத்தமாக இருக்கும். அவ்வாறு பயன்படுத்தப்படுவதும் உண்டு. அத்தோடு, ஆங்கிலத் தலைப்பு Standard score என்பதையும் கவனிக்கவும். --மதனாஹரன் (பேச்சு) 12:00, 5 ஏப்ரல் 2012 (UTC)