ஏற்கனவே உள்ள கட்டுரைகளைப் பார்த்து தேவையானவாறு மாற்றப் பரிந்துரைக்கிறேன்.

இந்த பகுப்பையும் பார்க்கவும்:

  • பகுப்பு-நியூட்டன் விதிகள்

--செல்வா 17:42, 13 ஏப்ரல் 2008 (UTC)

விக்கி நூல் உசாத்துணைகளைத் தவிர்க்கலாம்

தொகு

விக்கிப்பீடியா கட்டுரைகளில் உசாத்துணை தரும் அளவுக்கு இன்னும் தமிழ் விக்கிநூல்களின் தரம் இல்லை. தவிர, விக்கிநூல் மாறிக் கொண்டே இருக்கக்கூடியது. கட்டுரைக்கு ஏற்ற விக்கிநூல் பக்கம் இருந்தால் அதனைக் கட்டுரையின் அடியில் வார்ப்புரு உதவியுடன் குறிப்பிடலாம். குறிப்பாக, அறிவியல் கட்டுரைகளில் இது போன்ற புத்தாக்கக் குறள்களைத் தருவதில் உடன்பாடில்லை. இதுவே, சங்க இலக்கியத்தில் அறிவியல் கூறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்--இரவி (பேச்சு) 06:52, 25 சூன் 2012 (UTC)Reply

Return to "நியூட்டனின் இயக்க விதிகள்" page.