பேச்சு:நியூபவுந்துலாந்து பெரும் கரைத்தட்டுக்கள்
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Rsmn
- உரையாட வந்தோர்க்கு வணக்கம் இக்கட்டுரை "நியூபவுந்துலாந்து பெரும் கரைத்தட்டுக்கள்" பற்றிய கருத்துக்கள், அறிவுரைகள், ஆலோசனைகள் மேலும் (விக்கித் தரவுக்குகந்ததா! அறியவும்) மற்றும் தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன், தாங்களின் உரையாடல் எனது ஆக்கத்திற்கான ஊக்கமளிக்குமென நம்புகிறேன். நன்றி... அன்புமுனுசாமி (பேச்சு)--சனவரி 07 2016 13:43, (UTC)
- அன்புமுனுசாமி, உங்கள் ஆக்கம் மிகச் சிறப்பாக, விக்கிநடைக்கேற்ப உள்ளது. விக்கியாக்கத்தை மிகச் சரியாக உள்வாங்கியுள்ளீர்கள் !! தலைப்பை நியூபவுந்துலாந்து என்றே வைப்பது உகந்ததாக இருக்கும். (காண்க:நியூசிலாந்து.) மிகச் சரியான மொழிபெயர்ப்பு புதியதாக கண்டறியப்பட்ட நிலம் என்பதாக அமையும். இருப்பினும் இயற்பெயர்களை மூலமொழிக்கேற்பவே பெயரிடுதல் விக்கியில் வழமையாக உள்ளது. தங்கள் பங்களிப்பு மென்மேலும் பெருகிட வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 04:05, 19 சனவரி 2016 (UTC)
- @மணியன்--வணக்கம், தாங்கள் மனந்திறந்து பாராட்டியதில் மனமகிழ்ந்தேன்! மேலும், தலைப்பை பற்றிய ஐயம் ஆரம்பத்திலிருந்தே எழுந்த வண்ணமிருந்தது, தாங்கள் தெளிவுப்படுத்தியமைக்கு நன்றிகள்! நியூபவுந்துலாந்து என்ற தலைப்பிட்டு நகர்த்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.அன்புமுனுசாமி (பேச்சு)--சனவரி 19 2016 22:03, (UTC)
- @மதனாகரன்--வணக்கம், தாங்கள் தலைப்பை மாற்றியமைத்தமைக்கு நன்றிகள்!--அன்புமுனுசாமி (பேச்சு)--சனவரி 19 2016 23:28, (UTC)