பேச்சு:நீட்டல் விரிவுக் குணகம்
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by உலோ.செந்தமிழ்க்கோதை
- இரும்பிற்கு α மதிப்பு 12*10-6/K -இதில் K எதைக் குறிக்கிறது?--Booradleyp1 (பேச்சு) 05:56, 4 சூன் 2013 (UTC)
- K, கெல்வின் எனப் புரிந்தது.--Booradleyp1 (பேச்சு) 11:37, 4 சூன் 2013 (UTC)
- இதன் தலைப்பு நீட்சிக் குணகம் என்று இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் "expansion" என்னும் சொல் இருப்பதால், தமிழில் விரிவு என்னும் சொல் இருக்கவேண்டும் என்று இல்லை. நீட்சி என்றாலே "linear expansion". பாடநூல்களில் உள்ளது என்னும் கருத்துகளை முன் வைக்காமல் நீட்சிக் குணகம் என்றே எழுதலாம். முதல் வரியில் வேண்டுமானால், விரிவு என்னும் சொல்லைச் சேர்க்கலாம். --செல்வா (பேச்சு) 16:46, 4 சூன் 2013 (UTC)
- சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், வெப்ப நீட்சிக் குணகம் அல்லது வெப்ப நீட்சிக் கெழு என்று சொல்லுதல் வேண்டும். யாருக்கும் கருத்து இருந்தால் தெரிவியுங்கள். இதனை வெப்ப நீட்சிக் குணகம்/கெழு என மாற்ற வேண்டுதல் தேவை. --செல்வா (பேச்சு) 00:47, 7 சூன் 2013 (UTC)--செல்வா (பேச்சு) 01:20, 7 சூன் 2013 (UTC)
- இதன் தலைப்பு நீட்சிக் குணகம் என்று இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் "expansion" என்னும் சொல் இருப்பதால், தமிழில் விரிவு என்னும் சொல் இருக்கவேண்டும் என்று இல்லை. நீட்சி என்றாலே "linear expansion". பாடநூல்களில் உள்ளது என்னும் கருத்துகளை முன் வைக்காமல் நீட்சிக் குணகம் என்றே எழுதலாம். முதல் வரியில் வேண்டுமானால், விரிவு என்னும் சொல்லைச் சேர்க்கலாம். --செல்வா (பேச்சு) 16:46, 4 சூன் 2013 (UTC)
நீளவிரிவை நீட்சி குறிப்பதால் தலைப்பை நீட்சிக் கெழு அல்லது நீட்சிக் குணகம் என உடனே மாற்றலாம். செல்வா சொல்வது நூற்றுக்கு நூறு சரியே. எனவே இதில் இனியும் தயக்கம் வேண்டாம். வெப்பத்தால் நீட்சி ஏற்படுதலைக் கட்டுரைக்குள் விளக்கலாம்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:53, 10 ஆகத்து 2016 (UTC)