பேச்சு:நீரெலி

இடையில் புகுந்து, புகுத்தியவற்றை நீக்கினால் எனக்கு ஆட்சோபனை இல்லை. --Natkeeran 19:43, 28 மே 2006 (UTC)Reply

No problem leave it as it is. Mayooranathan 19:50, 28 மே 2006 (UTC)Reply

Rodents என்பதற்கு கொறிணி என்ற சொல் பரவலாக பயன்பாட்டில் உள்ளது (1963 ல் இருந்தே). பயன்படுத்தலாமே என்பது என் பரிந்துரை. நல்ல கட்டுரை.--72.140.138.83 20:25, 28 மே 2006 (UTC)செல்வா அவ்வப்பொழுது பதிவு செய்ய மறந்துவிடுகிறேன்--C.R.Selvakumar 20:26, 28 மே 2006 (UTC)செல்வாReply

கொறியுயிர் என்ற சொல்லை, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தளத்திலுள்ள கலைச்சொல் அகராதியிலிருந்து பெற்றேன். அதிலே, கொறித்துண்ணி, கொறிப்பன போன்ற மாற்றுச் சொற்களும் இருந்தன. கொறிணி என்ற சொல் பரவலாக வழக்கிலிருந்தால் அதைப் பயன்படுத்துவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. மற்றவர்களுடைய அபிப்பிராயத்தையும் ஒருமுறை கேட்டுக்கொள்ளலாம். Mayooranathan 18:21, 29 மே 2006 (UTC)Reply

நீரெலி நல்ல பேர் :)--Ravidreams 09:35, 21 பெப்ரவரி 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீரெலி&oldid=2047744" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நீரெலி" page.