பேச்சு:நீலகிரி
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams in topic கேள்வி
கேள்வி தொகு
தமிழகத்தில் கிரி என்ற பின்னொட்டு தாங்கிய மலைகள், ஊர்கள் பெயர்கள் இலக்கியங்களிலோ வரலாற்றிலோ மலை என்றே அழைக்கப்பட்டுளனவா? எடுத்துக்காட்டுக்கு, புவனகிரி, சங்ககிரி, ஏலகிரி, கோத்தகிரி. இப்பெயர் மாற்றங்கள் எந்தக் காலக்கட்டம் தொடங்கியவை? நீலகிரி ஒரு மலை என்று சொல்வதைக் காட்டிலும் நீலமலை என்றே சொல்வது எளிதாகப் புரிந்திருக்கும் :( அப்படி இருந்தால் அந்தப் பெயர்களில் இருந்து தற்காலப் பெயர்களுக்கு வழிமாற்று தரலாம். --ரவி 23:06, 21 மே 2008 (UTC)