பேச்சு:நீல நிலவு
கரடிப் பிறை என்பது ஒரே மாதத்தில் இரண்டு முதல்பிறைகள் தென்படும் நிகழ்வைக் குறித்து சொல்லப்படுகின்றது. கரடிப் பிறையைக் காண்பது போல் என்பது இதைச் சுட்டும் சொற்தொடர். இது Once in blue moon க்கு நிகரான தமிழ் சொற்தொடர். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 17:06, 27 மார்ச் 2013 (UTC)
Start a discussion about நீல நிலவு
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve நீல நிலவு.