பேச்சு:நீளவால் கீச்சான்

தலைப்பு குறித்து

தொகு

Bay-backed shrike என்ற சின்னக் கீச்சான் இனமானது செம்பழுப்பு முதுகுக் கீச்சான் என்றும் குறிப்பிடப்படுகின்றது [1]. எனவே குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக அதே மேற்கோள் ஆதார நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரான நீளவால் கீச்சான் என்ற பெயரை இக்கட்டுரையின் தலைப்பாக இடலாம். --PARITHIMATHI (பேச்சு) 02:46, 27 செப்டம்பர் 2023 (UTC)

மேற்கோள்கள்

தொகு
  1. கிரமிட் (2005). தென் இந்திய பறவைகள். பக். 164

PARITHIMATHI (பேச்சு) 02:46, 27 செப்டம்பர் 2023 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீளவால்_கீச்சான்&oldid=3798427" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நீளவால் கீச்சான்" page.