வேவ், அலை இரண்டும் ஒரே பொருளாக இருப்பதால் மைக்ரோ அலைகள் என்றே பயன்படுத்தலாமே? Mayooranathan 16:43, 28 செப்டெம்பர் 2005 (UTC)Reply

தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் கலைச் சொல் அகராதியில் Micro wave என்பதற்கு நுண்ணலை என்று உள்ளது. எனவே அவ்வாறே தலைப்பை மாற்றுவது நல்லது என்பது எனது கருத்து. Mayooranathan 16:52, 28 செப்டெம்பர் 2005 (UTC)Reply

அறிவியல் நடை

தொகு

இக்கட்டுரை இன்னும் அறிவியல் பூர்வமாக எழுதப்பட்டு தரமுயர்த்தப்பட வேண்டும்--ரவி (பேச்சு) 17:11, 28 செப்டெம்பர் 2005 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நுண்ணலை&oldid=17445" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நுண்ணலை" page.