பேச்சு:நுரைச்சோலை அனல்மின் நிலையம்
நுரைச்சோலை புத்தளத்திலா திருகோணமலையிலா அமைந்துள்ளது?--Kanags \உரையாடுக 10:09, 10 பெப்ரவரி 2011 (UTC)
- எனக்கும் இந்த ஐயம் உள்ளது. மேற்கில் இருக்கும் புத்தளத்திற்கு எவ்வாறு கிழக்கில் இருக்கும் திருகோணமலை துறைமுக வசதி அனுகூலமாக இருக்கும். ? தவிர நிலக்கரி மிதவைகளில் கொணரப்படும் என்று தினகரன் இணைப்பில் கூறப்பட்டுள்ளது. தரவுகளை சரிபார்த்து திருத்தங்களை மேற்கொள்ளல் வேண்டும். --மணியன் 05:46, 16 மார்ச் 2011 (UTC)
Start a discussion about நுரைச்சோலை அனல்மின் நிலையம்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve நுரைச்சோலை அனல்மின் நிலையம்.