பேச்சு:நுரையீரல் இரத்த மிகு அழுத்தம்
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by ஞா. ஸ்ரீதர்
//என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை// இப்பிழைகளை தவிர்க்கும் நுட்பம் ஏதேனும் உள்ளதா?--RUPA MANGALA R (பேச்சு) 07:01, 4 சூன் 2019 (UTC)
ஆயிற்று @RUPA MANGALA R: தகவல் பெட்டியில் உள்ள சான்றுகளும் உரைப்பகுதியின் சான்றுகளும் ஒன்றாக இருக்கும் போது இவ்வாறு ref குறிச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உரைபகுதியில் சான்று சேர்க்கப்படாத போது இவ்வாறான பிழைகள் வருகிறது. [1] பார்த்தால் மாற்றங்கள் புரியும். நன்றி ஸ்ரீ (talk) 17:00, 5 சூன் 2019 (UTC)