பேச்சு:நைத்திரைற்று

நைத்திரைற்று என்னும் கட்டுரை வேதியியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வேதியியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

@மதனாஹரன்: Nitrite என்பதன் சரியான தமிழ் ஒலிப்பு நைத்திரைற்று என்றே கொண்டாலும், பெரும்பாலும் நைட்ரைட் அல்லது நைட்ரைட்டு என்று வழக்கில் உள்ளது (தமிழ்நாட்டு பாடப்புத்தகங்கள்). அதனை வழிமாற்றாகத் தந்தால் பெரும்பான்மையோரின் தேடுதலுக்குக் கிட்டி, இக்கட்டுரை பயனுள்ளதாக அமையும் எனக் கருதுகிறேன். உங்கள் கருத்தைக் கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:03, 19 செப்டம்பர் 2015 (UTC)

வழிமாற்று ஏற்கெனவே உள்ளது. கட்டுரையினுள்ளும் சேர்த்துள்ளேன். இலங்கையில் Nitrite-நைத்திரைற்று, Nitride-நைத்திரைட்டு எனப் பயன்படுத்தப்படுகின்றது. Nitrite-நைட்ரைட்டு, Nitride-நைட்ரைடு என எழுதுவதிலுள்ள சிக்கலையும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். நாடு + ஐ = நாட்டை. ஒத்ததாக, நைட்ரைடு + ஐ = நைட்ரைட்டை, நைட்ரைட்டு + ஐ = நைட்ரைட்டை. வேற்றுமையுருபுகள் ஏற்கும்போது இவை சிக்கலைத் தரும். --மதனாகரன் (பேச்சு) 14:09, 19 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 15:33, 19 செப்டம்பர் 2015 (UTC)

Start a discussion about நைத்திரைற்று

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நைத்திரைற்று&oldid=4049360" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நைத்திரைற்று" page.