பேச்சு:நோட்டா (இந்தியா)
Latest comment: 3 மாதங்களுக்கு முன் by Kanags
நோட்டா என்றிருக்கலாம். --Anton (பேச்சு) 03:29, 7 அக்டோபர் 2013 (UTC) நோட்டா என்பதுவும் பட்டன் என்பதுவும் ஆங்கில வார்த்தையாக உள்ளதை ஒத்துக்கொள்கிறேன். நோட்டா என்றால் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளதால் அப்பெயரையே வைக்கலாம். அல்லது (NOTA-மேல் யாரும்) என்று உள்ளபடி பெயர் வைத்தால் அது சரியாக இருக்காது என நம்புகிறேன்.--Muthuppandy pandian (பேச்சு) 05:41, 7 அக்டோபர் 2013 (UTC)
- நோட்டா இணைப்புள்ள ஏராளமான கட்டுரைகளில் இப்போது சிவப்பு இணைப்பு வந்துள்ளது.--Kanags \உரையாடுக 22:04, 3 சனவரி 2024 (UTC)