பேச்சு:பக்கோரா
இக்கட்டுரை புதுப்பயனர் கட்டுரைப் போட்டி மூலம் உருவாக்கப்பட்டது அல்லது விரிவாக்கப்பட்டது. |
பக்கோரா (அல்லது) பக்கோடா?
தொகுதமிழ்நாட்டில் பெரும்பாலும் மக்கள் அனைவரும் பக்கோடா என்கின்றனர். அதனால் முதன்மையான தலைப்பாக பக்கோடா என்று மாற்றலாமா? இந்தியில் கடைசி எழுத்து உச்சரிப்பு டா வுக்கும் ரா வுக்கும் இடைப்பட்டது. அதனால் டா ரா மாற்றி மாற்றி எழதுவார்கள். தமிழ்நாட்டில் டா என்று மக்கள் பேசுவதால் பக்கோடா என்று முதன்மையான தலைப்பாக மாற்றலாம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 09:37, 15 மார்ச் 2019 (UTC)