பேச்சு:பதின்மப் பள்ளிகள்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Surya Prakash.S.A.
பதின்மப் பள்ளிகள் என்றால் வேறேதோ பொருள்படுகிறது. பதின்நிலைப் பள்ளிகள் என்பதே சரியானது. தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கிறேன். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 10:11, 9 ஆகத்து 2011 (UTC)