பேச்சு:பனிக்கூரி

மாத்தையா... யாராப்பா இதை பொருளற்ற 'பனிக்கூரி' என்று மாற்றியது?.... ஐயா கூரி என்றாள் கூரான பொருள் அல்லது கூரான பெண் என்று தானப்பா வரும்.. !! இது பெண்ணும் அல்ல; பொருளும் அல்ல!... தயவு கூர்ந்து இதை பனிக்கூர்ச்சி என்று பொருளுள்ள தமிழ்ச்சொல்லாக மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்! கூர்ச்சி - sharpness,keenness, pointedness (ஏற்கனவே தமிழ் இழிக்கிறது.. இதில் இது வேறையா?) -- பயனர்:பெரும்பாண்டியன்2 (பேச்சு) | EST 2:39 pm | 9/15/2020

Start a discussion about பனிக்கூரி

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பனிக்கூரி&oldid=3034750" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பனிக்கூரி" page.