பேச்சு:பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Senthilvel32
பன்னாட்டு கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு என்பது சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். கால்பந்து சம்பந்தமான கட்டுரைகளில் Club என்பதற்கே கழகம் என்று பயன்படுத்தப்படுகிறது. Association என்பதற்கு சங்கம் என்பதைப் பயன்படுத்தலாம். என்ன சொல்லுகிறீர்கள்?--Senthilvel32 (பேச்சு) 07:45, 17 சூன் 2012 (UTC) விருப்பம்--மணியன் (பேச்சு) 00:38, 18 சூன் 2012 (UTC)