பேச்சு:பலனக் கோட்டை
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by AntanO
இதன் தலைப்பு பலன கோட்டை என மாற்றப்படவேண்டும்.--பிரஷாந் (பேச்சு) 14:57, 17 சனவரி 2016 (UTC)
- @AntanO: பலன என்றே கேள்விப்பட்டுள்ளேன். இடப்பெயரையடுத்து ஒற்றுமிகவேண்டுமாதலால், பலனக் கோட்டை என வரவேண்டும். --மதனாகரன் (பேச்சு) 15:01, 17 சனவரி 2016 (UTC)
- சிங்களத்தில் பலன என்றே ஒலிக்கிறது. ஆனால் அங்குள்ள பெயர்ப்பலகைகள் தமிழில் "பலான" என்கின்றன. பலானக் கோட்டை எனலாமா? --AntanO 15:34, 19 சனவரி 2016 (UTC)
- பாடநூலில் பலன என்றே படித்திருந்தேன். கூகுளில் தேடியதில் இலங்கை அரசு இணையத்தளங்களில் (site:gov.lk) பலன என்பதே காணப்படுகின்றது. பலான என்பது காணப்படவில்லை. பெயர்ப்பலகையில் இருக்கும் பெயர் தவறானதோ தெரியவில்லை. பல பெயர்ப்பலகைகளில் இருக்குமாயின், பலான என்பதை முன்னிலைப்படுத்தலாம். --மதனாகரன் (பேச்சு) 15:50, 19 சனவரி 2016 (UTC)
- பலனக் கோட்டை என்றே மாற்றுவோம். இலங்கையில் உள்ள தமிழ்ப் பெயர்ப்பலகைகளை நம்ப முடியாது. --AntanO 15:57, 19 சனவரி 2016 (UTC)