பேச்சு:பழநியின் பெருங்கல் சவுக்கை
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஏப்ரல் 29, 2015 அன்று வெளியானது.
இடம்பெற்ற தகவல்:
|
இந்த பக்கத்தை பார்ப்பவர் யாராயினும் பழனியில் கண்டறியப்பட்ட சவுக்கையின் காலம் எவ்வாறு 6000 ஆண்டுகள் பழமையானது என அறிந்தால் அந்த தகவலை இங்கு மேற்கோளோடு பகிருங்கள். இந்த ஆய்வை செய்தவர் தொல்லியல் துறை ஆய்வாளர் நாராயண மூர்த்தி ஆவார்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:53, 24 சூலை 2013 (UTC)