பேச்சு:பழம்
பெயர்மாற்றப் பரிந்துரை
தொகுஇக்கட்டுரை கனி என பெயர்மாற்றம் செய்வது மிகப்பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். fleshy friut - சதைப்பற்றுள்ள கனி Dry fruit - உலர் கனி Aggregate fruit- கூட்டுக்கனி இருபுறவெடிகனி வெடியாகனி இவை அனைத்திற்கும் பொருந்தும் படியாக கனி என்ற சொல்லே உள்ளது. பழம் அவ்வளவாக பொருந்தவில்லை. கனி என்ற தலைப்பை இக்கட்டுரைக்கு வைக்க பரிசீலிக்கலாம். நன்றி-- ThIyAGU 16:47, 26 சூலை 2017 (UTC)