பேச்சு:பழூர் பெரும்திரிக்கோயில்

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic விடுபாடு

திருக்கோயில் அல்ல, திரிக்கோயில்

தொகு

ஆங்கிலத்தில் இக்கட்டுரையின் தலைப்பு Pazhoor Perumthrikkovil என்பதாகும். அதாவது, த்ரிக்கோயில் எனப்படுகின்ற திரிக்கோயில். (திரிசூலம் என்று சொல்வதைப்போல) இவ்வாறான கட்டுரைகளில் சிலவற்றில் திருக்கோயில் என்று காணப்படுகின்றன. சிலவற்றில் திருக்கோயில் என்று இப்பயனரால் தரப்பட்டுள்ளது. அவை தொடர்ந்து திரிக்கோயில் என்று மாற்றப்படும். ஸ்ரீகோயில் என்பதன் நேரடி மொழிபெயர்ப்பாக திருக்கோயில் என்ற சொல்லைக் கொள்ளலாம். இருப்பினும் அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. மலையாளத்தில் ஸ்ரீகோயில் என்பதானது மூலவர் கருவறையைக் குறிக்கிறது. பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:46, 30 நவம்பர் 2023 (UTC)Reply

விடுபாடு

தொகு

108 சிவன் கோயில்களில் ஆங்கிலத்தில் உள்ள, தமிழில் இல்லாத 82.Killikkurussimangalam (ஊர் பெயர்), 99.Kanjiramattam Sree Mahadeva Temple (சான்று தேவை), நிலுவையில் உள்ள இரு கட்டுரைகள் தொடர்ந்து தமிழில் எழுதப்படும். பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:50, 30 நவம்பர் 2023 (UTC)Reply

Return to "பழூர் பெரும்திரிக்கோயில்" page.