தலைப்பு மாற்றம் தேவை தொகு

தமிழில் பறவைப் பெயர்களை உள்ளடக்கிய மிக முக்கிய கையேடான இதில்[1] வைரி எனவும் தமிழில் பறவைப் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ள இதில்[2] சிறிய வைரி எனவும் இப்பறவை (Buteo buteo) கொடுக்கப்பட்டுள்ளது. எனவே சிறிய வைரி என தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கிறேன்.PARITHIMATHI (பேச்சு) 18:51, 1 மே 2021 (UTC)Reply

  1. தென் இந்திய பறவைகள். கிரமிட் & பிறர் (2005). பக். 134:3
  2. தமிழில் பறவைப் பெயர்கள். க. ரத்னம் (1998). பக். 24:67
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பஸ்ஸார்ட்&oldid=3140431" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பஸ்ஸார்ட்" page.