பேச்சு:பாசுபரசுத் தாடை

மருத்துவம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் மருத்துவம் என்னும் திட்டத்துள் பாசுபரசுத் தாடை எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இக்கட்டுரையைத் தொடங்கியதற்கு நன்றி. தீக்குச்சி என்னும் கட்டுரையைப் பாருங்கள். இந்த நோயைப்பற்றி சில புத்தகங்களில் இருந்தும் கட்டுரைகளில் இருந்தும் கருத்துகள் சேகரித்து வைத்துள்ளேன், ஆனால் எழுதவில்லை. நீங்கள் தொடங்கிய இக்கட்டுரையைக் கண்டு மகிழ்ந்தேன். என் குறிப்புகளையும் பகிர்ந்து கொள்வேன். சிறிது காலத்தாழ்வு ஏற்படும்..இப்பொழுதுள்ள பணிகளால். நாம் பாசுபரசியத் தாடை அல்லது பாசுபரசுத் தாடை எனலாம் என்று நினைக்கின்றேன்.--செல்வா 17:17, 11 ஜூன் 2010 (UTC)

தங்கள் குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டால் நல்லது பேரா. செல்வா!--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 14:28, 9 மார்ச் 2012 (UTC)

Start a discussion about பாசுபரசுத் தாடை

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாசுபரசுத்_தாடை&oldid=1059091" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பாசுபரசுத் தாடை" page.