பேச்சு:பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு

விருத்தி = Development !!

வளர்ச்சி என்னும் பொழுது Social and Economic Development தான் பெரும்பாலும் குறிக்கிறது. இது படைத்துறை ஆயுதங்களை ஆய்வு செய்து விருத்தி செய்யும் அமைப்பு என்றே பொருள் வருகிறது. மென்பொருள் விருத்தி போன்று. --Natkeeran 03:03, 4 ஏப்ரல் 2009 (UTC)

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு என்றே தமிழகத்தில் இவ்வமைப்பை தமிழில் குறிக்கிறார்கள். --குறும்பன் 03:14, 4 ஏப்ரல் 2009 (UTC)


அப்படி என்றால் சரி. --Natkeeran 03:19, 4 ஏப்ரல் 2009 (UTC)

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு[1] என்றும் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம்[2] என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.--PARITHIMATHI (பேச்சு) 17:45, 22 திசம்பர் 2021 (UTC)Reply

மேற்கோள்கள்

தொகு
  1. "தரையிலிருந்து மற்றொரு இலக்கை தாக்கவல்ல பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி". பார்க்கப்பட்ட நாள் 22 திசம்பர் 2021.
  2. "500 கி.மீ. தூரம் வரை இலக்குகளை தாக்கும் 'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி". பார்க்கப்பட்ட நாள் 22 திசம்பர் 2021.
Return to "பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு" page.