பேச்சு:பாபநாசம்

பாபநாசம் என்ற ஊர் தஞ்சாவூர் மாவட்டத்திலும் உண்டா? அல்லது இரண்டும் ஒன்று தானா?--Kanags \பேச்சு 11:14, 5 ஏப்ரல் 2008 (UTC)

எனக்கு திருநெல்வேலி (நெல்லை) பாபநாசத்தை மட்டுமே தெரியும். அது ஒரு சுற்றுலா இடமும்கூட. -- சுந்தர் \பேச்சு 12:38, 5 ஏப்ரல் 2008 (UTC)

தஞ்சையிலும் ஒரு பாபநாசம் இருக்கிறது. இந்தப் பெயர் சமயம் தொடர்புடையது என்பதால் பல மாநிலங்களிலும் இருக்குமோ என்று நினைக்கிறேன். --ரவி 20:14, 5 ஏப்ரல் 2008 (UTC)

பாபநாசம் தமிழ்க் கட்டுரையில் உள்ள ஆங்கில விக்கி இணைப்பு தஞ்சாவூர் மாவட்ட பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) ஐயே சுட்டுகிறது. பாபநாசம் சிவன் தஞ்சாவூரில் பிறந்தவர். ஆனாலும் அவருக்கும் பாபநாசம் என்ற ஊருக்கும் எத்தொடர்பும் இல்லை.--Kanags \பேச்சு 21:48, 5 ஏப்ரல் 2008 (UTC)

Start a discussion about பாபநாசம்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாபநாசம்&oldid=227761" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பாபநாசம்" page.