பேச்சு:பாபநாசம் பாலைவனேஸ்வரர் கோயில்

Active discussions

வெவ்வேறு தலைப்பில் ஒரே கோயில்தொகு

திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில் என்ற தலைப்பிலான, நான் ஆரம்பித்த, கட்டுரைக்கு புகைப்படங்கள் இணைத்துக்கொண்டிருந்தபோது பாபநாசம் பாலைவனேஸ்வரர் கோயில் என்ற தலைப்பில் இதே கோயிலைப் பற்றிய பிறிதொரு கட்டுரையினைக் கண்டேன். கோயில் உள்ள இடம் பாபநாசத்திற்கு அருகேயுள்ள திருப்பாலைத்துறை ஆகும். பாபநாசத்தில் வேறு பெயரில் சிவன் கோயில்கள் உள்ளன. திருப்பாலைத்துறை என்னும் ஊரில் அமைந்துள்ளதால் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில் என்று சொல்வதே பொருத்தமாகும். இவ்விரு கட்டுரைகளையும் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில் என்ற தலைப்பில் ஒன்றிணைக்க ஆவன செய்யவேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:56, 27 திசம்பர் 2016 (UTC)

Return to "பாபநாசம் பாலைவனேஸ்வரர் கோயில்" page.