பேச்சு:பாரதிய அத்தாட்சிச் சட்டம், 2023
Latest comment: 11 மாதங்களுக்கு முன் by Sree1959 in topic தயவு செய்து அழிக்க வேண்டாம்
Act = செய்யுள்? Sakshya = சான்றிய? --~AntanO4task (பேச்சு) 18:01, 29 திசம்பர் 2023 (UTC)
தயவு செய்து அழிக்க வேண்டாம்
தொகுஇந்த கட்டுரையை விரிவாக்கும் பணி தொடங்கப்பட்டு விட்டது. இந்திய பாராளுமன்றத்தில் இயற்றிய முக்கியமான மூன்று குற்றவியல் சட்டதிருத்தங்களில் இதுவும் ஒன்று. விரைவில் இந்த கட்டுரை முழுமைபெறும் என்பதை தெரிவித்துக்கொண்டு இதனை அழிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 16:42, 30 திசம்பர் 2023 (UTC)