பேச்சு:பாரியூர் கொண்டத்து காளியம்மன் திருக்கோயில்

இக்கட்டுரை கிறித்து பல்கலைக்கழக விக்கித்திட்டப்பணியின் ஒரு பகுதியாகும். இது பிப்பிரவரி 2014 வரை தொடர்தொகுப்பில் இருக்கும். அருள்கூர்ந்து கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை பேச்சுப் பக்கத்தில் இடவும்.

கட்டுரையின் உள்ளடக்கங்களைப் பார்க்கும்போது இது ’பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் எனத் தோன்றுகிறது. இணையத்திலும் கொண்டத்து காளியம்மன் என்றே தரப்பட்டுள்ளது. இங்கு [1] பார்க்கவும். --Booradleyp1 (பேச்சு) 15:40, 27 சனவரி 2014 (UTC)Reply

Return to "பாரியூர் கொண்டத்து காளியம்மன் திருக்கோயில்" page.