பேச்சு:பாரி அரபுக் கல்லூரி

ஃபஸ்லி, மத்ரசா என்றால் என்ன என்பதைக் கட்டுரையில் தெரிவித்தால் நல்லது. அல்லது மத்ரசா என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இணைப்புத் தாருங்கள். மேலும், நீங்கள் தந்துள்ள முத்திரையில் பாரி அரபுக் கல்லூரி என்றல்லவா பொறித்திருக்கிறார்கள். எனவே பாரி அரபுக் கல்லூரி என்றே தலைப்பிடலாமே.--Kanags \உரையாடுக 10:57, 15 சூன் 2012 (UTC)Reply

உங்கள் கருத்துக்கு நன்றி. அவ்வாறே செய்கின்றேன்.--112.134.122.73 11:24, 15 சூன் 2012 (UTC) உங்கள் கருத்துக்கு நன்றி. அவ்வாறே செய்கின்றேன்.--dj fa (பேச்சு) 11:25, 15 சூன் 2012 (UTC)Reply

Return to "பாரி அரபுக் கல்லூரி" page.