பேச்சு:பார் அட் லா
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by AntanO
மொழிபெயர்ப்பு
தொகு- Lawyer - சட்டவறிஞர்
- Solicitor - வழக்கறிஞர்
- Prosecutor - வழக்குரைஞர்
- Attorney-at-Law - சட்டத்தரணி
- Barrister-at-Law - சட்டவுரைஞர்
- Attorney-General - சட்டமா அதிபர்
- Legal Agent - சட்டமுகவர்
- Juris Doctor - நீதியறிஞர்