பேச்சு:பாலம் கல்யாணசுந்தரம்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Srithern in topic Untitled
Untitled
தொகுஇவரது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் பற்றிய விவரங்களை சேர்க்க இயலுமா? அண்ணாமலை (பேச்சு) 04:36, 10 திசம்பர் 2013 (UTC)
- இவர் இன்னும் திருமணமாகதவர். இந்த தகவலை சேர்த்துவிடுகிறேன். நன்றி சிவகார்த்திகேயன் (பேச்சு) 06:24, 10 திசம்பர் 2013 (UTC)
கல்லூரியின் பெயர்
தொகு'குமாரகுருபரர் கலை அறவியல் கல்லூரி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது அறிவியல் என்று நினைக்கிறேன். மேலும், 'குமாரகுருபரர் கலைக் கல்லூரி' என்று எழுதலாமா? இப்பெயரை ஒரு இணைப்பாகவும் மாற்றலாமா? அண்ணாமலை (பேச்சு) 10:24, 10 திசம்பர் 2013 (UTC)
- குமரகுருபரர் கலை, அறிவியல் கல்லூரி என்றிருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 10:53, 10 திசம்பர் 2013 (UTC)
- ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் கலைக் கல்லூரி , ( காண்க :- விகடன், கல்லூரி வலைத்தளம் )--ஸ்ரீதர் (பேச்சு) 12:53, 10 திசம்பர் 2013 (UTC)