பேச்சு:பாலியல் கல்வி விளையாட்டு

ஆங்கில விக்கிப்பீடியாவில் இருக்கும் http://en.wikipedia.org/wiki/Category:Sex_education_video_games

பக்கத்தினை தமிழுக்கு மாற்றம் செய்ய விரும்பி இதனை செய்தேன். இவ்வாறு செய்யலாமா!. இக்கட்டுரையை தொடரட்டுமா.

விக்கியன்பர்கள் எடுத்துரைத்தால் அதன்படி நடக்கிறேன்,.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

தாராளமாகத் தொடருங்கள். அவசியமான கல்வித் தலைப்பு .--சோடாபாட்டில்உரையாடுக 16:48, 25 சனவரி 2011 (UTC)Reply

நன்றி நண்பரே!.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

Return to "பாலியல் கல்வி விளையாட்டு" page.