பேச்சு:பால்வெளி ஆண்டு

பால் வழியா அல்லது பால்வெளியா ? கட்டுரைத் தலைப்பு ஒரு பெயரிலும் உள்ளடக்கம் வேறு பெயரிலும் இருக்கிறது. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:10, 28 மே 2014 (UTC)Reply

பால்வெளி தான். பால்வழி என்பது மட்டமான மொழியாக்கம். தினமணி நாளிதழில் மொழியாக்கம் சிறப்பாக இருக்கும்.பாருங்கள். விண்வெளி, என்பது போல பால்வெளி.--≈ உழவன் ( கூறுக ) 01:20, 10 சூன் 2014 (UTC)👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:29, 10 சூன் 2014 (UTC)Reply

Galaxy என்றால் பால்வெளி அல்லது விண்மீன் பேரடை என்று பொருள். எனவே இக்கட்டுரைக்கு பால்வெளி ஆண்டு (Galactic year) என்பதே பொருத்தமான தலைப்பாகும். பால்வழியுடன் (Milky Way) இதனைக் குழப்பிக் கொள்வது தவறு.SolomonV2 (பேச்சு) 13:38, 20 நவம்பர் 2018 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பால்வெளி_ஆண்டு&oldid=2603292" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பால்வெளி ஆண்டு" page.